கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தாயக மக்கள் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கின்றன. நடாத்திக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையமும் நீண்ட பெரும் இடைவெளிக்கு பின் தென்றல் இசைக்குழுவின் முழுமையான ஏற்ப்பாட்டில் "இசையும் உதவும் திசையும்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 2010ம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் வகையில் நடைபெறவிருக்கின்றது.
- வழமையான புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- தாய் சேய் பராமரிப்பு
என்று குறிப்பிட்ட ஓரிடத்தில் நில்லாது சகல மட்டத்திலும் எமது அமைப்பு உதவி வருவது அனைவரும் அறிந்ததே!
எனவே உறவுகளே!
எதிர்வரும் ஜனவரி மாதம் 09ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் "இசையும் உதவும் திசையும்" நிகழ்வில் கலந்து கொண்டு எம் மக்களுக்கான உதவியை தொடர்ந்த உதவுங்கள்!
ஊடகத் தொடர்புகளுக்கு: 647-271-5841
நிகழ்வு பற்றிய தொடர்புகளுக்கு: 416-558-1917
416-520-1214
மின்னஞ்சல்: