|
வன்னி விழா 2008 -இடைநிறுத்தம் தொடர்பான அறிவித்தல் |
PDF
|
| Print |
|
E-mail
|
|
வருடாவருடம் மாவீரன் பண்டரவன்னியன் ஞாபகார்த்தமாக வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் கனடாவில் நடாத்தப்பட்டுவருகின்ற வன்னிவிழா-2008 இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் நடாத்தப்ட இருந்தபோதிலும் தற்போது வன்னியில்; போர்ச்சூழல் காரணமாக எமது உறவுகளின் பரவலான இடப்பெயர்வுகளினாலும், அதனால் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலங்களினாலும் திகதி குறிப்பிடப்படாது காலவரையின்றி ஓத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதை எமது மக்களுக்கு அறியத் தருகின்றோம்.
|