| |

 கொடிய போரின் பாதிப்பில் தன் காலை இழந்த போதும் தன் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்தும் தன்னால் விவசாயப்பணியை செய்ய முடியும் ஆனால் தொழில் செய்வதற்கான கிணறு ஒன்று இல்லை என்ற ஏக்கத்துடன் இருக்கிறார் இந்த மாற்றுதிறனாளி

 

இவருக்கு உதவி செய்ய உலகத்தமிழர்களிடமிருந்து ஒரு கொடையாளியை எதிர்பார்கின்றோம். 

போர் நிறைவுற்று 7 ஆண்டுகள் ஆன பின்பும் வாழ்வாதாரத்தை தேடி நிற்க்கும் பல நூறு பேரை எம்மால் இனம் காண முடிகின்றது. எனவே உதவிக் கரம் நீட்டும் எம் இரத்த சொந்தங்களுக்கு உதவுதல் எம் கடமை என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

உதவி கோரபுபவரது புகைப்படம் மற்றும் உதவிக்கோரல் கடிதமும் மருத்துவ சான்றிதலும் இணைக்கப்பட்டுள்ளது.