| |

முதிரம்பிட்டிக்கிராமத்தில் வசிக்கின்றபோரிலே கால் ஒன்றினை இழந்துள்ள 5 குழந்தைகளுக்கு தாயாகவுள்ளார். கணவன் குடும்பத்தினைவிட்டுப் பிரிந்துள்ளார். கிணறு ஒன்றிருந்தால் தோட்டம் செய்து குழந்தைகளின் வாழ்வைப் பார்க்கமுடியும் எனக் கடிதமூலமாகக் கேட்டுள்ளார். படமும் கடிதமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய விரும்புவோர் அழைக்கவும்.