| |

கனடா வன்னிச் சங்கம் உதவி வழங்கும் செயற்பாடுகளில் மற்றும் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கின்ற இல்லங்களுக்கு உதவி வழங்கும் செயற்பாடுகளில் 3வது உணவு வழங்கும் உதவிச் செயற்பாடு செல்வி சி. பிரித்திகாவின் 2வது பிறந்த நாளில் இடம்பெற்றுள்ளது.

 

பிரித்திகாவுக்கு அமைய உறுப்பினர்களதும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

 

தாங்களும் தங்களது இனிய நன்நாட்களில் அல்லது நினைவு நாட்களில் உணவு உதவி மட்டுமன்றி உடை உதவி பாடசாலைக் கற்றல் உபகரண உதவி இல்லத்திற்கான கற்றல் தளபாட உதவிகள், தென்னை நாட்டும் உதவி போன்றவைகளை வழங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 416-644-1113. நன்றிகள்.