Written by Super User
Category:

எமது அமையத்தின் 2016 நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை நேற்று (மார்ச் -27) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தலைவராக திரு.பொ.சிவசுதன் அவர்களும், செயலாளர்களாக (இணை) திரு த.பிரதீபன் மற்றும் பா.நித்தியானந்தம் அவர்களும் பொருளாலராக திரு வே.அசோக்குமார் அவர்களும், உபதலைவராக திரு. கருணைநாதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.