Home
கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும PDF Print E-mail
Saturday, 16 July 2011 18:12
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற ஒன்று கூடலானது  இவ்வாண்டு நடாத்தப்படுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
விளையாட்டுப்போட்டிகள்
Read more...
 
வன்னித்திருவிழா 2010 இனிதே இடம்பெற்றது.. PDF Print E-mail
Wednesday, 30 June 2010 00:00
வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்த கோவில் திருவிழா கடந்த ஜீன் மாதம் 29ம் திகதி கனடா றிச்மன்கில் இந்து ஆலயத்தில் இடம் பெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இத் திருவிழாவில் கலந்து கொண்டு இறையாசி பெற்றுச் சென்றார்கள்.
Read more...
 
முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்று வாழ்த்துரைக்கின்றோம் PDF Print E-mail
Tuesday, 03 May 2011 00:00

கனேடிய பாராளுமன்றத்தில் ஒலிக்கபோகும் முதலாவது தமிழர் குரலான ராதிக சிற்சபேசனுக்கு

வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும்

வழங்கி நிற்கிறது.

 

 

 

Read more...
 
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய “வைகாசிப் பொங்கல்” விழா PDF Print E-mail
Sunday, 22 May 2011 18:20

vattappalai-01வன்னியில் புகழ்பெற்ற அருள்தளம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த

வைகாசிப்பொங்கல் எதிர்வரும் ஜீன் மாதம் 13ம் திகதி 2011 அன்று நடைபெறவிருக்கின்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஈழத்தில் வரலாற்று பெருமை மிக்க தளங்களில்

ஒன்றாகும்.

 

Read more...
 
2011ம் ஆண்டு வரவிருக்கும் நிகழ்வுகள் PDF Print E-mail
Sunday, 15 May 2011 20:24
2011ம் ஆண்டு வரவிருக்கும் நிகழ்வுகள் இந்த வருடம் அமையத்தினால் முன்னேடுக்கப்படும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்
Read more...
 
தேசிய தொழிநுட்ப நிலையத்தின் முதலாவது நிறுவனம் முல்லைத்தீவு முள்ளியவளையில் திறந்து வைக்கப்பட்டது PDF Print E-mail
Friday, 04 February 2011 00:00

காலங்காலமாக இருண்டு கிடந்த வன்னி மண்ணிற்க்கு கல்வியே ஒளி தந்துகொண்டிருந்தது
என்பது கண்கூடு கடும் போர் நடைபெற்ற போதும்,வறுமை ஆட்க்கொண்ட போதும்
வன்னியின் மைந்தர்கள் தங்கள் கல்வியில் வைத்த அக்கறையை கைவிட்டாக இல்லை.

 

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 1 of 4
s
© 2008 | Joomla Template by vonfio.de
Copyright © 2012 . All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.